←← 51. தமிழ்விடு தூதும் பிற நூல்களும்
தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்52. தக்கயாகப் பரணி
53. பிள்ளையவர்கள் சரித்திரம் →→
440039தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 52. தக்கயாகப் பரணிகி. வா. ஜகந்நாதன்
தக்கயாகப் பரணி
1930-ஆம் ஆண்டு தக்கயாகப் பரணி அச்சிட்டு வெளிவந்தது. அதில் பலவகையான ஆராய்ச்சிகளை அமைத்திருந்தார். ஒரு சிறிய நூலுக்கு இவ்வளவு பெரிய ஆராய்ச்சியா என்று பலரும் வியந்தார்கள்.