←← 65. உரைநடை

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்  ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்66. புத்தக விவரம்

 

 

 

 

 

 


440053தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 66. புத்தக விவரம்கி. வா. ஜகந்நாதன்

 

 


புத்தக விவரம்

 

 

ஐயரவர்கள் பதிப்பித்த நூல்கள்

         1. சீவக சிந்தாமணி
         2. மணிமேகலை
         3. பெருங்கதை
         4. பத்துப்பாட்டு
         5. குறுந்தொகை
         6. ஐங்குறுநூறு
         7. பதிற்றுப்பத்து
         8. பரிபாடல்
         9. புறநானூறு 
        10. நம்பி திருவிளையாடல்
        11. குமரகுருபரர் பிரபந்தங்கள் 
        12. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தங்கள் 
        13. சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள் 
        14. சீகாழிக்கோவை 
        15. கலைசைக் கோவை

ஐயரவர்கள் இயற்றிய வசன நூல்கள்
   வாழ்க்கை வரலாறுகள்

        1. திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை
          யவர்கள் சரித்திரம் (இரண்டு பகுதிகள்)
        2. வித்துவான் தியாகராச செட்டியார் 
        3. மகாவைத்தியநாதையர் 
        4. கனம் கிருஷ்ணையர் 
        5. கோபால கிருஷ்ண பாரதியார் 
        6. என் சரித்திரம்

பிற நூல்கள்

        7. கண்டதும் கேட்டதும் 
        8. புதியதும் பழையதும்
        9. நல்லுரைக் கோவை (நான்கு பகுதிகள்)
       10. நினைவு மஞ்சரி (இரண்டு பகுதிகள்)

 


 சாகித்திய அக்காதெமி 1954ஆம் ஆண்டு இந்திய அரசால் அமைக்கப்பெற்ற தேசிய இலக்கியக் கழகம். தன்னுரிமை கொண்ட இந்த ஸ்தாபனத்தின் கொள்கைகளை வகுக்கும் பொதுச் சபை, பல இந்திய மொழிகள், இராஜ்யங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களின் பிரதிநிதிகள் கொண்டது. இதன் முதல் தலைவர் ஜவஹர்லால் நேரு.
இந்திய மொழிகளில் இலக்கியப் பணிகளை ஆதரவுடன் ஒருங்கிணைப்பது: எந்த ஓர் இந்திய மொழியில் இயற்றப்பட்ட இலக்கியமும் மொழிபெயர்ப்பு வாயிலாக நாட்டின் எல்லா மொழி வாசகருக்கும் எட்டச் செய்வது-இவையே அக்காதெமியின் செயல் திட்டங்கள்.

அக்காதெமியின் வெளியீடுகள் பெரும்பாலும் இந்திய மொழிகளில் உள்ளவையே. அதன் ஆங்கில மொழி வெளியீட்டுத் திட்டம் பொதுவாக இந்திய ஆசிரியர் மற்றும் இலக்கியம் பற்றித் தகவல் தரும் நூல்களை வெளியிடுவதேயாகும்.
 


இந்திய இலக்கியச் சிற்பிகள்


இந்த வரிசையில் இதுவரை தமிழில் வெளிவந்துள்ள நூல்கள்


1. லட்சுமிநாத பெஸ்பருவா—ஹேம்பரூவா
         தமிழ்: க. த. திருநாவுக்கரசு
2. கபீர்—பிரபாகர் மாச்வே
         தமிழ்: தி. வேங்கடகிருஷ்ணய்யங்கார்
3. கேசவஸூதர்—பிரபாகர் மாச்வே
         தமிழ்: ராம கோபிநாதன்
4. ஈசுவர் சந்திர வித்யாசாகர்—ஹிரண்மப் பானர்ஜி
         தமிழ்: ராம கோபிநாதன்
5. ராஜாராம் மோகன் ராய்—செளமியேந்திரநாத தாகூர்
         தமிழ்: க. த. திருநாவுக்கரசு
6. பிரேம்சந்த்—பிரகாஷ் சந்திர குப்தா
         தமிழ்: சரஸ்வதி ராமநாத் 
7. குமாரன் ஆசான்—கே. எம். ஜார்ஜ்
         தமிழ்: கே. சி. சங்கரநாராயணன் 
8. தாருதத்—பத்மினி ஸென்குப்தா
         தமிழ்: அ. சீனிவாசராகவன் 
9. விரேசலிங்கம்—லி. ஆர். நார்லா
         தமிழ்: நா. பார்த்தசாரதி
10. ஸ்ரீஅரவிந்தர்—மனோஜ் தாஸ்  னோ
         தமிழ்: பி. கோதண்டராமன்
11. மீராபாய்—உஷா நில்சன்
         தமிழ்: எஸ். கந்தசாமி ‘துறைவன்’
12. B. M. ரீகண்டய்யா—A. N. மூர்த்திராவ்
         தமிழ்: இரா. மதிவாணன்
13. சந்துமேனன்—டி. சி. சங்கரமேனன்
         தமிழ்: கு. இராஜவேலு
14. காஸி நஸ்ருல் இஸ்லாம்—கோபால் ஹால்டார்
         தமிழ்: கே. பி. எஸ். ஹமீத்
15 வள்ளத்தோள்—ஹிருதயகுமாரி
         தமிழ்: மா. இளையபெருமாள்
16. பசவேஸ்வரர்—H. திப்பேருத்ர சுவாமி
         தமிழ்: T. K. நாகாம்பாள்
17. பாணபட்டர்—கே. கிருஷ்ணமூர்த்தி
         தமிழ்: பெ. திருஞான சம்பந்தன்
18. பக்கிம் சந்திர சாட்டர்ஜி—சு. ச. ஸென்குப்தா
        தமிழ்: அசோகமித்திரன்
19. மகரிஷி தேவேந்திரநாத தாகூர்—நா. செளதுரி
         தமிழ்: கா. மீனாட்சிசுந்தரம்
20. தாராசங்கர் பந்தோபாத்யாயர்—மஹாஸ்வேதாதேவி
        தமிழ்: கு. இராஜவேலு
21. நானாலால்—U. M. மணியார்
        தமிழ்: நா. பார்த்தசாரதி
22. ஜீவனானந்ததாஸ்—சி. தாஸ் குப்தா
        தமிழ்: க. த. திருநாவுக்கரசு
23. பாரதியார்—பிரேமா நந்தகுமார்


 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel