←குலம்

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிஇனம்

குடும்பம்→

 

 

 

 

 


439230குடும்பப் பழமொழிகள் — இனம்தியாகி ப. ராமசாமி

 

 


இனம்


வௌவால் தன் விருந்தாளியிடம், 'நான் தொங்குகிறேன், நீயும் தொங்கு!' என்று சொல்லும்.

 - இந்தியா  
பாம்பைவிடப் பிராமணனை நம்பு, வேசியைவிடப் பாம்பை நம்பு, பட்டாணியைவிட வேசியை நம்பு.  -( , , ) 
[பட்டாணி- கடன் கொடுத்து வாங்கும் ஆப்கானியர் வகுப்பைச் சேர்ந்தவன்.] 

ஆந்தைக்குத்தான் தெரியும் ஆந்தையின் அருமை.  -( , , )  
ஊசி வாளைப் பார்த்தால், 'அண்ணா' என்று அழைக்கும்.  - ரஷ்யா 
 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel