←அநாதைகள்

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிபழமை

ஒற்றுமை→

 

 

 

 

 


439238குடும்பப் பழமொழிகள் — பழமைதியாகி ப. ராமசாமி

 

 


பழமை


பழைய இஞ்சியில் காரம் அதிகம்.  -சீனா  
நம் முன்னோர்கள் தேவர்களா யிருந்தால், நாம் மனிதர்களா யிருக்கிறோம்; அவர்கள் மனிதர்களா யிருந்தால், நாம் கழுதைகளா யிருக்கிறோம்.  -யூதர்  
உயர்ந்த கட்டடங்களுக்கு ஆழமான அடிப்படை இருக்கும்.

 - இங்கிலாந்து  
ஒருவன் தன் தாய்நாட்டிற்கு நல்லமுறையில் தொண்டாற்றினால், அவனுடைய முன்னோர்களைப் பற்றிக் கவலையில்லை.  -வால்டேர்  
பழைய துணி-புதிய கிழிசல்.  -எஸ்டோனியா  

 

 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel