சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள் – பகுதி 2

தெனாலிராமன் கதை , மரியாதை ராமன் கதை போன்ற பற்பல நகைச்சுவை நறுக்குகள் நானிலத்திலும் உள்ளன . அவற்றைத் தேடி எடுத்துக் கொடுப்பதில் ஒரு சிலரே ‘ யாதும் ஊரே யாவரும் கேளிர் ’ என்று நாள்தோறும் உலக மொழிகளிலே விழிவைத்துப் பார்க்கின்றனர் . அவர்களுள் ஒருவரே நம் புலவர் த. கோவேந்தன் அவர்கள் தொகுப்பு சீனா , ஜப்பான் நாட்டு நகைச் சுவை நறுக்குகள் , துணுக்குகள் இங்கே உங்கள் கையில் அமர்ந்து சிரிக்கின்றன ; சிந்திக்க வைக்கின்றன . பெற்றோர்களும் , ஆசிரியர்களும் தாம் கற்பது மட்டுமின்றி தம் பிள்ளைகட்கும் தம் மாணவர்கட்கும் இந்நூலைத் தந்து சிரித்து மகிழ்ந்து வாழட்டும் .

Tamil EditorTamil editor will bring best of tamil literature before you.
Please join our telegram group for more such stories and updates.telegram channel